ஆசை பாரதிப் பாடல்
ஆசை பாரதிப் பாடல்
(ஒருவரி விட்டு அடுத்த வரியில் தனிச்சொல் )
வெண்டளை விருத்தம்
ஆசையைக் கொல்வோம் -- புலை
யச்சத்தைக் கொன்று பொசுக்கிடு வோங் கெட்ட
பாச மறுப்போம் -- இங்குப்
பார்வதி சக்தி விளங்குதல் கண்டதை மோசஞ் செய்யாமல் -- உண்மை
முற்றிலும கண்டு வணங்கி வணங்கியோர்
ஈசனைப் போற்றி -- இன்பம்
யாவையு முண்டு புகழ்கொண்டு வழங்குவம்

......