குளத்து மீன்கள்

குளத்து நீரில்
உந்தன் வதனத்தை காண்பதற்கு
நீ முயற்சி செய்யும் போது

உந்தன் அழகிய வதனம் கண்டு மயங்கிய
குளத்து மீன்கள் எல்லாம்
நீந்துவதற்கு மறந்து
மயக்கம் கொண்டதே....!!
--கோவை சுபா

** இந்த கவிதைக்கு கிடைக்கும் பாராட்டுக்கள் கவிஞர் கவின் சாரலன் அவர்களுக்கு சமர்ப்பணம்

எழுதியவர் : கோவை சுபா (19-Aug-22, 9:33 am)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 217

மேலே