இதயம்

சுருங்கி விரியும்
மனிதனின்
இதயத்தில்
உதிக்கும்
சிந்தனைகளும்
எண்ணங்களும்
சுருங்கி விடாமல்
ஆல்போல் தழைத்து
அருகு போல் வேரூன்றி
பரந்து விரிந்து
பலருக்கும்
பயன்பட வேண்டும்.....!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (18-Aug-22, 6:26 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : ithayam
பார்வை : 166

மேலே