சும்மா
உன் பேரு என்ன கண்ணு?
சும்மா
சும்மாவா?
சும்மா.
சும்மானா? சும்மாவா
சும்மா தான் அக்கா
அடி சொல்லுடி
நெசமா உன் பேரு என்னடி?
'சும்மா' தான் என் பேரு.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Summa = First martyr of Islam. Indian, Latin origin. Unisex name.

