ஆசிரியருக்கு பாவினங்களால் பல்லாண்டு பாடவோ

ஆசிரியருக்கு ஆசிரியப்பா ஒன்று பாடவோ
ஆசிரியர் நன்மனதுக்கு வெண்பா எழுதவோ
ஆசிரியருக்கு பாவினங்களால் பல்லாண்டு பாடவோ
ஆசிரியரை நன்றியுடன் நினைஅது போதும்

எழுதியவர் : கவின் சாரலன் (5-Sep-22, 12:10 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 38

மேலே