காலாடை நாகரிகம்
குண்டுக் கால்களா?
கொழுத்த கால்களா?
குச்சிக் கால்களா?
நெட்டைக் கால்களா?
குட்டைக் கால்களா?
எக்கால்கள் என்றாலும்
காலோடு ஒட்டிய
காலாடையே உகந்தது
தற்கால நாகரிகத்தில்.
குண்டுக் கால்களா?
கொழுத்த கால்களா?
குச்சிக் கால்களா?
நெட்டைக் கால்களா?
குட்டைக் கால்களா?
எக்கால்கள் என்றாலும்
காலோடு ஒட்டிய
காலாடையே உகந்தது
தற்கால நாகரிகத்தில்.