போராட்டம்

தினம் தினம்
போராடிக் கொண்டிருக்கிறேன்
உன் நினைவுகளை
கடந்து செல்ல இருப்பினும்
என்றாவது ஒரு நாள்
நிச்சயம் வெற்றி பெறுவேன்

எழுதியவர் : (15-Sep-22, 6:28 pm)
Tanglish : porattam
பார்வை : 51

மேலே