அழியாக் காதல் மானுடத்தின் கீதம்

விழிநின்ற காதலின் மென்மொழி மௌனம்
மொழிபேசா இதழிலும் காதல் மௌனம்
எழில்கொஞ்சும் அந்தியோர் காதல் ஓவியம்
அழியாக் காதல் மானுடத்தின் கீதம்

எழுதியவர் : கவின் சாரலன் (16-Sep-22, 9:23 am)
பார்வை : 46

மேலே