முக்தியும் பக்தியும்

முக்திக்கு வழிகாட்டும் பக்தி பக்தியை
யுக்தியாய் நினைத்து பற்றி கொள்க
முக்தி என்றால் உயிர்த் துறத்தல்
அன்று உன்னை நீயாரென்று உணர்தல்
முக்தி பக்தி அதைப் பற்ற
அமையும் ஏணி அறி

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (17-Sep-22, 4:40 am)
பார்வை : 64

மேலே