முடியும்

"குடையால் மழையை
நிறுத்த முடியாது..
ஆனால் நனையாமல்
தடுக்க முடியும்."

விதியை யாராலும்
ஜெயிக்க முடியாது..
ஆனால் முயற்சித்தால்
இழப்புகளை தவிர்க்க
முடியும்."

எழுதியவர் : (1-Oct-22, 2:30 pm)
சேர்த்தது : லக்க்ஷியா
Tanglish : mudiyum
பார்வை : 118

மேலே