காந்தி
காந்தி
கண்ணாடியும் கைத்தடியும
ஒரு உருவத்தை
உலகத்திற்கு
காண்பித்து கொடுத்திருக்கிறது
அதுவரை
வலிமையானவன் மட்டுமே
உலகத்தை வெல்வான்
என்கிற மாயை
உடைக்கப்பட்டு
எண்ணத்தின் வலிமை
மட்டும்
ஓராயிரம்
உள்ளங்களை
ஆள முடியும்
எடுத்து காட்டி
சென்றிருக்கிறது
இந்த உருவம்