இதயத் துடிப்புகள்

இதயத் துடிப்புகள்....
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘

இழப்புகளும் ஏமாற்றங்களும் மட்டுமல்ல

இலாபங்களும் நம்பிக்கைகளும்கூட

இதயத்தைத் துடிக்க வைக்கின்றன !

-யாதுமறியான்.

எழுதியவர் : -யாதுமறியான் . (2-Oct-22, 6:56 pm)
சேர்த்தது : யாதுமறியான்
பார்வை : 73

மேலே