வாழ்க்கை

வாழ்க்கையின் போராட்டத்தில்
சாவை ஜெயித்தவன்
எவனும் கிடையாது

இருப்பினும் சிலர்
ஜெயித்துக் கொண்டிருக்கிறார்கள்
பிறர் மனதில்
நிலையை நின்று

எழுதியவர் : (3-Oct-22, 5:54 am)
சேர்த்தது : கவி குரு
Tanglish : vaazhkkai
பார்வை : 79

மேலே