காதல்

கண்ணில் தோன்றும் காட்சி எல்லாம்
கண்ணே உந்தன் காட்சியே -எண்ணும்
எண்ணம் எல்லாம் உந்தன் அழகின்
மேன்மையே அதுவே என்னைக் கவிஞனாக்கி
பண்ணும் சேர்த்து பாடவைக்கிறதே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (2-Oct-22, 8:45 pm)
Tanglish : kaadhal
பார்வை : 132

மேலே