அவள் சிரிப்பு

பார்த்துக் கொண்டே இருக்கையில் கண்ணே
நீயுன் செவ்வாய் மலர சிரித்தாய்
உன் கன்னத்தில் குழி தோன்றியது
குழி பறியானேன் நான் என்னைமறந்து

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (2-Oct-22, 9:07 pm)
Tanglish : aval sirippu
பார்வை : 191

மேலே