பூமியைப் போன்றதே காதல்

பூமியைப் போன்றதே காதல்!!
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

விடிவதையும் அறியாது

இருள்வதையும் உணராது

சுழன்றுகொண்டே இருக்கிறது பூமி ;

எதிர்பார்ப்புகள் துறந்த

நேசத்தைப் போலவே !!

நேசிப்போம்

நேசிக்கப்படும்வரை!!
7
-யாதுமறியான்.

எழுதியவர் : -யாதுமறியான். (4-Oct-22, 9:33 am)
சேர்த்தது : யாதுமறியான்
பார்வை : 163

மேலே