தெய்வீக ராகங்களின் ஊர்வலம்
வசந்த வீணையை வாணியும் மீட்டிட
இசைந்தா டியது இளவேனில் தென்றல்
அசைந்தா டியது ஆலய மலர்கள்
திசையெல்லாம் தெய்வீக ராகங்களின்
...............................ஊர்வலம்
இயைந்த எதுகையுடன்
நாலுசீர் நாலடி
யாப்படையாளம் அறிவீர்கள்
வ வீ வா மோனை
இ இ மோனை
அ ஆ மோனை
தி தெ மோனை
எதுகையும் மோனையும் இலக்கியம்
பேசும் வாணியின் பாடல்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
