வாழ்க்கை

உருகிய வெண்ணை நெய்யாகும்
நெய் மீண்டும் வெண்ணையாவதில்லை
வாழ்க்கையில் ஒவ்வோர் அத்தியாயமும்
இப்படித்தான் திருப்ப முடியாதவை

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (5-Oct-22, 8:54 pm)
Tanglish : vaazhkkai
பார்வை : 256

மேலே