உச்சிக் கொண்டைப் பொண்ணு தான் பிடிச்சிருக்குதா

அந்த உச்சிக் கொண்டைப் பொண்ணு தான் பிடிச்சிருக்குதா?
@@@@@@@@@@@@@@@@@@
ஏன்டா சேத்தா இதுவரைக்கும் ஐம்பது பொண்ணைப் பாத்தோம். எல்லாம் உனக்கேத்த பொண்ணுங்க இல்லைனு சொல்லீட்ட. கடைசியாக நேத்துப் பாத்த உச்சிக் கொண்டைப் பொண்ணாவது பிடிச்சிருக்குதா?
@@@@@@
இதுதாம்மா நான் எதிர்பாத்த பொண்ணு. நானும் தற்கால நாகரிகம் படி நீளமா முடி வளர்த்து கொண்டை போட்டிருக்கிறேன். என் கொண்டை தொங்கிட்டு இருக்கும். அந்தப் பொண்ணு கொண்ட தலைமேல் சிலிர்த்ததிட்டு நிக்குது. இதுதாம்மா அழகு.
@@@@@@
அந்த உச்சிக் கொண்டைக்காரி உன்னை அடக்கி ஆளுவாடா.
@@@@@@
மனைவிக்கு அடங்கிப் போனாத்தான் குடும்பத்தில் சண்டை சச்சரவே இருக்காது.
இப்ப எல்லாம் இளம் கணவர்களே இப்படித்தான் இருந்தாகணும் அம்மா. இது காலத்தின் கட்டாயம்.
@@@@@@@
சரிடா சேத்தா. நீீ