அவம்பேசித் திரியும் அடுமடையா

அவம்பேசித் திரியும் அடுமடையா
....நித்தம்
சிவநாமம் நாவில் வைத்து
....வாழடா
குவலயம் ஈந்த என்தாயும்
....ஐயனும்
பவமிலா பெருவாழ்வு தன்னை
....நல்குவரே !

ஆன்மீகக் குறிப்பு :---

.....பவமிலா பெருவாழ்வு
== பிறப்பில்லா முத்தி
பவம் = பிறப்பு
பாவம் புண்ணியம் இரண்டும்
பவம் நல்கும்....பிறப்பைக் கொடுத்துக்
கொண்டே இருக்கும்
மேலோர் கூற்று

எழுதியவர் : கவின் சாரலன் (9-Oct-22, 6:18 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 26

மேலே