காதல் விழி நிலவு நீ 💕❤️

விழிகள் சிரிக்கிறது

என் இதயம் துடிக்கிறது

அவன் வருவான் என நினைக்கிறாது

அவன் வார்த்தை எனக்கு கேட்கிறது

அவன் காதல் சொன்ன நேரம்

இனிக்கிறது

உடனே என் கனவு கலைகிறாது

மனசு வலிக்கிறது

குடும்பம் என்ற வார்த்தை பிடிக்கிறது

உன் கைப்பிடித்து வாழ ஆசை

இருக்கிறது

என் வாழ்க்கை நீதான் என

தெரிகிறது

எழுதியவர் : தாரா (10-Oct-22, 12:00 am)
சேர்த்தது : Thara
பார்வை : 184

மேலே