சிந்தனையெல்லாம்வானவில்

சந்தித்தோம் ஓர்சாயந் ரப்போதில்
......ஆற்றோரம்
சந்த்ரோ தயஎழில் நீலவண்ண
...... வானின்கீழ்
அந்தஅந்திப் போதுகளின் வண்ண
...... நினைவுகள்
சிந்தனையெல் லாம்வான வில்
....ஒருவிகற்ப இன்னிசை வெண்பா
.
சந்தித்தோம் ஓர்சாயந் ரப்போதில்
......ஆற்றோரம்
சந்த்ரோ தயஎழில் நீலவண்ண
...... வானின்கீழ்
அந்தஅந்திப் போதுகளின் வண்ண
...... நினைவுகள்
சிந்தனையெல் லாம்வான வில்
....ஒருவிகற்ப இன்னிசை வெண்பா
.