செய்தேன் கவிதை புதுமையில் உன்நினைவில்

பெய்தேன் எதுகையை மோனையை
......யாப்பெழிலில்
செய்தேன் கவிதை புதுமையில்
......உன்நினைவில்
பொய்தான் கவிதை களனைத்தும்
.......ஆனாலும்
பொய்யில்லை உன்காதல் மெய் !
பெய்தேன் எதுகையை மோனையை
......யாப்பெழிலில்
செய்தேன் கவிதை புதுமையில்
......உன்நினைவில்
பொய்தான் கவிதை களனைத்தும்
.......ஆனாலும்
பொய்யில்லை உன்காதல் மெய் !