பொய்யில்லை உன்காதல் என்பதை

பெய்தேன் எதுகையை மோனையை
.... யாப்பெழிலில் உனக்காக
செய்தேன் கவிதையை புதுமையில்
......காதலில் உனைநினைத்து
பொய்தான் கவிதைகள் எல்லாம்
......யாப்போ புதுசோ
பொய்யில்லை உன்காதல் என்பதை
......நான்நான்கு அறிவேன் !

எழுதியவர் : கவின் சாரலன் (16-Oct-22, 10:02 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 39

மேலே