பெய்யும் சிரபுஞ்சி காதலைஉன் கண்களில்

நெய்தான் காஞ்சியில் பட்டினை
உனக்காக
பெய்யும் சிரபுஞ்சி காதலைஉன்...
கண்களில்
கையில் கொஞ்சும் வளையல்கள்
வானவில்
பொய்யில் பொழியும்நான் கவிதை
சிரபுஞ்சி

...கையில் கய் யில் என்ற
பலுக்கல் வழி எதுகை
கம்பன் காட்டிய வழி
...சிரபுஞ்சி ...அசாமில் மிக அதிகமாக
மழை பொழியும் ஊர்
பள்ளிப் பூகோளப் பாடம்
....காதல் மழை பொழியும்
கார்முகிலாள்......வாலியின் மாதவிப்
பெண்மயிலால் பாடலில் வரும் வரி

எழுதியவர் : கவின் சாரலன் (16-Oct-22, 8:51 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 32

மேலே