முற்று மோனைக் கற்றிடு
.
நேரிசை வெண்பா
முயன்றிடு முற்றெனும் மோனை உணர்ந்து
இயல்பாய் எழுதிடு என்றும் -- வியப்பென்
தயங்காதே யாப்பை கடைவரைக் கண்டு
இயற்றுவாய் செய்யுள் எதும்
இதுவே எல்லா அடியிலும் எல்லா சீரிலும் மோனையெனும் முற்று
மோனை அமைந்த செய்யுள் ஆகும்
.....
தவறைச் சொன்னால் திருத்திக் கொள்கிறேன்