பூவிதழ் புன்னகைப் புத்தகத்தை

புத்தகத்தை மூடிவிட்டால்
கவிதை மறைந்துவிடும்
பூவிதழ் புன்னகைப் புத்தகத்தை
திறந்தாலும் மூடினாலும்
கவிதை மறைவதில்லை !

எழுதியவர் : கவின் சாரலன் (28-Oct-22, 10:19 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 80

மேலே