காதல் வாழ்க்கை சக்கரம் நீ 💕❤️

இருப்பது ஒரு வாழ்க்கை

அது உனக்காக வாழ வேண்டும்

ஆசை எனும் விதையை தூவ

வேண்டும்

அழகான வாழ்க்கை வாழ வேண்டும்

ஓவ்வொரு நொடியும் ரசிக்க

வேண்டும்

கடந்த காலத்தை எதிர் காலத்தை

மறக்க வேண்டும்

வாழும் காலத்தை வசந்தமாய்

நினைக்க வேண்டும்

உன் லட்சியம் கனவு நோக்கி செல்ல

வேண்டும்

எல்லை இல்ல வாழ்வை வாழ

வேண்டும்

உன் வாழ்க்கை நீதான் வாழ

வேண்டும்

எழுதியவர் : தாரா (29-Oct-22, 12:00 am)
சேர்த்தது : Thara
பார்வை : 240

மேலே