வாழ்க்கை

மிருதங்கத்தில் ஒரு மெல்லிய விரிசல்
சரி செய்ய முனைந்தாலும் சரியான
சுருதி சேர்க்க இயலவில்லை முடிவில்
அவன் புதிய தோர் மிருதங்கம்
தேடி போகின்றான் .......வாழ்க்கையில்
நாவடக்காமையால் வரும் விரிசல் காலத்தாலும்
சரி கட்ட முடியாதது முடிவில்
அவர்கள் தேடித் போவது பிரிவு
வாழ்கை மிருதங்கம்போல அதைப்
பேனிக் காத்தல் அவசியம்

எழுதியவர் : மிழ்பித்தன்-வாசுதேவன் (2-Nov-22, 8:36 pm)
Tanglish : vaazhkkai
பார்வை : 107

மேலே