அகத்தியர் மதி வெண்பா அந்தாதி பாடல் 13

நேரிசை வெண்பா

திடமான சொல்லைத் தெருவிற் புலம்பே
வடமாக வுள்ளத் தடக்கு --. கடவா
மதியை வெளிவிடின் வாழ்வது மெய்யே
ரவியை வெளியைவிட நல்கு



.....

எழுதியவர் : பழனி வராஜன் (4-Nov-22, 4:40 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 107

மேலே