நகைச்சுவை

கொக்கு ஒற்றைக் காலில நிக்குதே! ஏன் தெரியுமா?

தெரியும் சார்!

ஏன் சொல்லு?

இன்னொரு காலையும் மடக்கி
நின்னா கீழே விழுந்திரும்
சார்!

எழுதியவர் : ரவிராஜன் (13-Nov-22, 6:33 pm)
சேர்த்தது : ரவிராஜன்
Tanglish : nakaichchuvai
பார்வை : 92

மேலே