உறக்கம்

என் கனவில் நீ வந்தாய்
நான் விழித்துக்கொள்ள
என் உறக்கத்தை உன்னோடு
கூட்டி சென்று விட்டாய்...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (15-Nov-22, 6:46 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : urakam
பார்வை : 595

மேலே