பெண்மை..

இயற்கை அனைத்தும்
ஒன்று சேர்ந்து
குரல் கொடுக்கிறது..

மண்ணில் எங்களை
விட அழகு யாருயென
அதற்குப் புரியும் படியே..

இளஞ்சிட்டு பெண்மையை
சிறிது புன்னகைக்க
செய்கிறேன்..

இயற்கையும் மயங்கி
போகிறது
பெண்ணின் புன்னகைக்கு
ஆண்கள் எவ்வளவு..

எழுதியவர் : (17-Nov-22, 7:12 am)
Tanglish : penmai
பார்வை : 114

சிறந்த கவிதைகள்

மேலே