மில்டன் செகப்பிரியர் சுந்தரம்பிள்ளை

ஒரு விகற்ப நேரிசை வெண்பா
(ஒழுகிசைச் செப்பல் ஓசை உடையது)



செகப்பிரியர் சுந்தரனார் மில்டன் கவிகள்
செகம்புகழ நாடகப்பா செய்தார் -- பகர்ந்த
இகத்தில் இவர்தனை என்றும் மறவா
புகல்ரெத்தி னத்தைப் புகழ்

எழுத்துத் தளத்தின் வாசகர்களுக்கு ஒரு நற்செய்தி

தமிழிலும் ஆங்கிலத்திலு் சுமார் முப்பதைந்து ஆவுய்நூல்களுக்கு மேல் எழுதிப் பண்டை தமிழ் அறிஞர்களின் படைப்பு களை வெளி யுலகினர் அறியும் பொருட்டு சேவையென பிரசுரம் செய்து வரும் பு .சி.ரெத்தினம் அவர்களை பாராட்டிப் புகழ்வோம். இவர் எழுதிய 35 வது வெளியீடு ஷேக்ஸ்பியர்,மில்டன், மனோன்மணியம் சுந்தரனார் படைப்புகளில் அபூர்வ ஒற்றுமை.

எழுதியவர் : பழனி ராஜன் (21-Nov-22, 8:04 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 30

மேலே