பெருந்திரள் கூட்டம்

தலைவர்:
இந்தப் பெருந்திரள் கூட்டத்தைப் பார்த்து நம் கட்சி எந்த அளவுக்கு வளர்ந்து இருக்கிறது என்பதைப் கண்கூடப் பார்த்து மாற்றுக் கட்சியினர் வெளியில் தலைகாட்ட முடியாமல் அவரவர் வீடுகளில் முடங்கிக் கிடக்கின்றனர்.

எழுதியவர் : மலர் (25-Nov-22, 11:55 am)
சேர்த்தது : அன்புமலர்91
பார்வை : 34

மேலே