தினந்தினம் மகிழ்ந்திடத் தெய்வமுந் துணை - கலிவிருத்தம்

கலிவிருத்தம்
(விளம் 4)

தினந்தினம் மகிழ்ந்திடத் தெய்வமுந் துணையென
மனந்ததில் சஞ்சலம் மாறிடும் நிலையென
மனத்திடம் கொண்டவர் மாறிலா இன்பமும்
அனுதினம் பெற்றிட ஆண்டவர் நல்குவார்!

– வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (27-Nov-22, 9:13 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 19

மேலே