சந்து வீட்டில் சரசா லீலை

விருத்தக் கலித்துறை

பெண்டிரை வைத்துப் பெருந்தொழிலென செய்து பிழைப்பன்
சண்டாளன் ஓரமாய் சந்துவீடதில் காட்டும் சரசம்
உண்டுபார் யெங்கெங்கும் ஊர்தோருமே காணும் எழுத்தில்
கண்டு களிக்கவும் காதலாய்குவிக் கின்றார் கவிதை


விபச்சாரம் செய்வதற்கு இணையாக எழுத்தில் காதல் கிறுக்கல்
புகுந்து தமிழ் இலக்கிய இலக்கணம் வளர விடாது தடுப்பதை ஒருவரும் கண்டு கொள்ள வில்லையே அது ஏன் ?

எழுதியவர் : பழனி ராஜன் (1-Dec-22, 8:08 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 39

மேலே