இந்திராணி்ப் பட்டு
விருத்தக் கலித்துறை
கந்தையும் பொந்தையும் கண்டவருடை கையில் படுமாம்
இந்திராணி பட்டும் இருந்ததுவிலை போகு மெனச்சொல்
விந்தை உலகிது வீணரவரின் பேச்சே விலையாம்
சொந்தத் தமிழின் சொல்லிலக்கணம் கற்காண் முழுதே
பேசுதமிழ் யேட்டில் இயற்றிடவது ஆகா கவியாம்
வீசுகிறார் அள்ளி வீணரெழுத வொன்று முதவா
காசுக் குதவாக் கயவர்தமிழ் என்றும் உரையே
பேசும் தமிழே பெருங்கவிதையா காசொல் லுலகே