சதை, சதை இங்க வா

யாரை "'சதை' இங்க வா"னு கூப்புட்ட?
சொல்லு அக்கா.
@@@@@
என்னுடைய அலுவலகத்தில் என்னோட நெருங்கி பழகுகிற பெண். அவுங்க பையன் தான் 'சதை'.
@@@@@@
'சதை'னு பேரா? என்ன அக்கிரமம். தோல், நகம், பல் இப்படி ஏராளமான பெயர்ச் சொற்கள் எல்லாம் இருக்குது.‌
@@@@@
அதோ மூணாவது வீட்டிலிருந்து 'சதை' வர்றான்.
@@@@@
அக்கா அவனுக்குப் பொருத்தமான பேரு 'சதை'.
@@@@@
தம்பி, இந்த 'சதை' தமிழ் 'சதை' இல்லை. இந்தி 'சதை'. 'சதை' இந்தில சாமி பேரு.
@@@@@@@
போக்கா இவனுக்கு இந்தி 'சதை' யைவிட தமிழ் 'சதை'யே பொருத்தமான பேரு
@@@@@
அர்த்தமில்லாத பேரு வைக்கிற நாகரிகம் பரவிட்டு வருது. 'சதை' அர்த்தமுள்ள பேரு டா தம்பி.
#@@###@@
உம். அதுவும் சரிதான் அக்கா.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Sadai = Lord Shiva

எழுதியவர் : மலர் (7-Dec-22, 1:34 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 69

மேலே