💕நேசிக்கும் அகராதி நீயே💕

நீ என்னை ஈர்க்கும் மின்னலா? - இல்ல
தொட்டு செல்லும் தென்றலா? - இல்ல
என்னை மயக்கி போகும் புயலா? - இல்ல
மண்ணில் விழ்ந்த நிழலா? - இல்ல
என் வானில் வந்த வானவில்லா? - இல்ல
இரவில் தோன்றும் வெண்ணிலவா? - இல்ல
என் கனவில் வந்த தேவதையா? - இல்ல
நினைவில் பூத்த தாமரையா?
பதில் நீயே சொ(செ)ல்...!!!

எழுதியவர் : 💕இதயவன்💕 (8-Dec-22, 7:38 pm)
சேர்த்தது : இதயவன்
பார்வை : 76

மேலே