💕கடன்-2💕

என் வீட்டு ஜன்னலில் "தென்றல்"
காற்று வந்து போனது விட
என் வீட்டு வாசலில் "தண்டல்"
காரன் வந்து போனவர்கள் அதிகம்...

எழுதியவர் : 💕இதயவன்💕 (8-Dec-22, 8:10 pm)
சேர்த்தது : இதயவன்
பார்வை : 21

மேலே