💕இறப்பு💕

தன்னம்பிக்கை இழந்தவனுக்கு இறப்பு நெருங்கி
வரும் கவலைகள் சேரும் போது...!!!
தன்னம்பிக்கை இருந்தவனுக்கு இலக்கு தொடர்ந்து
வரும் கடமைகள் செய்யும் போது...!!!

எழுதியவர் : 💕இதயவன்💕 (8-Dec-22, 8:11 pm)
சேர்த்தது : இதயவன்
பார்வை : 24

மேலே