குறையைச் சொல்லத் திருந்துவர்

நேரிசை வெண்பா


தளமும் செயலிழக்க தக்கக் கருத்தை
விளக்க இயலா வெனக்கு -- அளந்து
கிளர்தல் அவசியம் என்றநிலை யில்நான்
தளராது ரைப்பேன் தடுத்து

கிளர்தல் =. சொல்லுதல்

குறள் வெண்பா

புலவர் தவறதை பொன்றென் றுவிடல்
கலமாம் களமதில் காண்

தவறை கண்டிக்கா விடின் களமும் தளமும் பாழாகும்

......

எழுதியவர் : பழனி ராஜன் (14-Dec-22, 10:38 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 29

மேலே