💕வலிமை💕

💕இளமையில் இனிமை வெல்லும்
முதுமையில் புதுமை வெல்லும்💕

💕பெண்மையில் தாய்மை வெல்லும்
மென்மையில் உண்மை வெல்லும்💕

💕பொறுமையில் பெருமை வெல்லும்
வேற்றுமையில் ஒற்றுமை வெல்லும்💕

💕தனிமையில் ஒருமை வெல்லும்
வறுமையில் வலிமை வெல்லும்💕

எழுதியவர் : இதயவன் (17-Dec-22, 6:07 pm)
சேர்த்தது : இதயவன்
பார்வை : 63

மேலே