💕பெண்கள் நம் கண்கள்💕

💕பெண்களை மதிக்க
தெரிந்தவன் மனிதன்...
பெண்களை மிதிக்க
தெரிந்தவன் மிருதன்...💕

💕பெண்களை நட்பாய்
நினைப்பவன் நிரஞ்சன்
பெண்களை தப்பாய்
நினைப்பவன் வஞ்சகன்💕

💕பெண்களை கலையாய்
பார்ப்பவன் கலைஞன்...
பெண்களை கவிதையாய்
பார்ப்பவன் கவிஞன்...💕

💕பெண்களை கண்ணாய்
நேசிப்பவன் புதுமனிதன்...
பெண்களை கடலுளாய்
நேசிப்பவன் மாமனிதன்...💕

எழுதியவர் : இதயவன் (17-Dec-22, 6:09 pm)
சேர்த்தது : இதயவன்
பார்வை : 20

மேலே