💕பெண்கள் நம் கண்கள்💕

💕ஆணின் பாராத்தை
தாரமாய் வந்து
பாதியாய் தாங்கியவள்...💕

💕ஆணின் சோகத்தை
வீரமாய் நின்று
மீதியாய் குறைத்தவள்...💕

💕சோதனையை சாதனையாய்
மாற்ற தொடங்கியவள்
வேதனையை சரித்திரமாய்
எழுத தொடங்கியவள்...💕

💕சிங்க பெண்ணா
தங்க பெண்ணா
விசித்திரம் படைப்பவள்💕

💕பெண்கள் நம்
கண்கள் என்று
சொல்வோம்...!!!
வெல்வோம்...!!!💕

எழுதியவர் : இதயவன் (17-Dec-22, 7:38 pm)
சேர்த்தது : இதயவன்
பார்வை : 24

மேலே