வெற்றிப் படி

வெற்றிப் படி
***
அரைகுறை பிறையும் அழகான நிலவுஆகும்
தரைகண்ட ஏணிப்படிகள் தாவியேற
உதவிநிற்கும்
உறைந்திடும் குழப்பச்சூழல் ஓய்ந்து வெற்றியாகி
கறையிலாப் புகழ்பாடும் களமெங்கும் காண்!

எழுதியவர் : சக்கரை வாசன் (26-Dec-22, 7:43 am)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 65

மேலே