கவின் சாரலரின்அமாவாசை அன்று பௌர்ணமி

அமாவாசை அன்று பௌர்ணமி


கண்ணில் இரக்கம் தாயெனும் எனக்க றிந்திடுவாய்
பெண்ணில் பெரியள் அமாவசை அன்றுதான் பக்தனுக்கு
விண்ணிலே தவழ விட்டேன் வெண்பௌர்ணமி யாய்ஒளிர
வெண்ணிலா கவி புனைவோன் தமிழ்க்கவின் சாரலனே

---இதை கலித்துறை என்று அடையாளம் காட்டுகிறது அவலோகிதம் எனும் யாப்பு மென்பொருள்
கட்டளை கலித்துறையில் முற்றிலும் பொருந்த வில்லை
விரும்புவோர் முயலலாம் க க து கை கூடலாம்


பழனி ராஜன் கருத்து

இந்த நாலடியில் ஈற்றடி இரண்டாம் சீரில் "" கவி""" என்ற ஓரசையை அவலோகிதம் சரியென்கிறது. அதுமட்டும் அல்ல 5 அசைச் சீ ரையும்
அது சரியென்று கலிப்பா வகையில் காட்டும் ....ஆகையால்



அவலோகி தம்தான் அவமானம் ஈந்து
கவலையுள் தள்ளுமுனைக் காண்

எழுதியவர் : பழனி ராஜன் (21-Jan-23, 10:25 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 22

மேலே