மழைக்காலம்

நீ
வானவில் போல
வந்து
மறைந்து விட்டாய்...
இப்போது
எனக்கு மழைக்காலம்..

அ | பெ | அ - 5

அன்புடன் ஆர்கே..

எழுதியவர் : kaviraj (23-Jan-23, 7:22 pm)
சேர்த்தது : kaviraj
Tanglish : malaikkaalam
பார்வை : 95

மேலே