ஆலோலம் பாடுது ஆதிக்கா தல்பாடல்

நீலவண்ணத் தில்நீந்தும் காதல் விழிகள்நைல்
ஆலோலம் பாடுது ஆதிக்கா தல்பாடல்
நித்திலச் செவ்விதழ் மௌனரா கம்பாட
அந்தி யிசையரங்கேற் றம்

எழுதியவர் : கவின் சாரலன் (23-Jan-23, 7:12 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 52

மேலே